Tuesday, September 28, 2010

படைப்புத்தன்மை

நாம் வாழ்க்கையை முழுமையாக அனுமதித்தால் வாழ்க்கையில் பல விஷயங்களை அடையலாம். வாழ்க்கை ஆறு போன்றது. நாம் வாழ்க்கையில் பாறையை பிடித்து கொள்வதைபோல ஆசைகளையும், இலட்சியங்களை பிடித்து கொண்டிராமல் வாழ்க்கை ஆறோடு கலந்து செல்லுங்கள் சில பிரச்சனைகள் தானாக உருவாவதைப்போலவே தானாகவே தீர்ந்துவிடும்

No comments:

Post a Comment