Friday, November 22, 2013

உன் சுதந்திரம் உன் கையில்

நீ எதையும் பிடித்துக்கொள்ளவில்லை என்றால்,
யாரையும் பிடித்துக்கொள்ளவில்லை என்றால்,
உன்னைப் பிடித்து வைக்கும் பொருளோ,
உன்னைப் கட்டுபடுத்தும் சக்தியுள்ள ஆட்களோ,
உன்னைப் கட்டுபடுத்தும் எண்ணங்களோ, உணர்ச்சிகளோ,
இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது, நீ கடவுள் போன்றவன்,
எதனால், எந்த அளவிற்கு, கட்டுப்படுத்தபடுவது என்பதை
நீ தான், நீ மட்டுமே முடிவு செய்கிறாய். எனவே உனக்கு
நீ மட்டுமே பொறுப்பு, உன் சுதந்திரம் உன் கையில்,
உன் வாழ்க்கை உன் கையில்.
மற்றவை எனது அடுத்த பதிப்பில்......