Tuesday, March 25, 2014

அனுபவ பகிர்வு

நான் திரும்பவும் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்
போகிறேன். ஏனெனில் எனது அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளாவிடில் எனக்கே சுமையாகிவிடுகின்றன. அது மட்டுமல்ல. பகிர்தல் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம். எனவே இன்று முதல் எனது பகிர்தல் தொடரும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவை திரும்பவும் நாளை எழுதுகிறேன்,
நன்றி.

No comments:

Post a Comment